“விதைத்து கொண்டே இரு… முளைத்தால் மரம், இல்லையேல் உரம்; அடுத்த தலைமுறைக்கு பணத்தை அல்ல, சுவாசத்தை விட்டுச் செல்வோம்” என்ற நல்லெண்ணப் பணியை முன்னெடுத்து வரும் ALL CAN TRUST அமைப்பு, தனது 394வது வார பசுமை பணியை இன்று தூத்துக்குடி – திருச்செந்தூர் மெயின் ரோடு, லெவிஞ்சிபுரம் CGE காலனி பகுதியில் மேற்கொண்டது.
பகுதி முழுவதும் சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வை பரப்பும் விதமாக, பல்வேறு இன மரக்கன்றுகள் நட்டு பராமரிப்பு பணியும் மேற்கொள்ளப்பட்டது. சூழலைப் பாதுகாப்பது ஒவ்வொருவரின் கடமை என்ற நோக்கில், அமைப்பினரின் தொடர்ந்து நடைபெறும் வாராந்திர பசுமை பணி உள்ளூர் மக்களின் பாராட்டைப் பெற்றுள்ளது.
“மரம் வளர்ப்போம் – இயற்கையை பாதுகாப்போம்” என்ற வாசகத்தை செயலாக மாற்றும் வகையில் இம்மரக்கன்று நடும் முயற்சி முன்னெடுக்கப்பட்டது.
தூத்துக்குடி
“அடுத்த தலைமுறைக்கான பசுமை வைப்பு – ALL CAN TRUST அமைப்பின் 394வது வார மரக்கன்று நட்டுப் பணி”
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
“தூத்துக்குடியில் நலத்திட்டப் உதவிகள்: அமைச்சர் கீதாஜீவன் – மேயர் ஜெகன் பெரியசாமி இணைந்து வழங்கல்”
அடுத்த
தூத்துக்குடி மாநகர் மாவட்ட ஒ.பி.எஸ் அணியில் புதிய நிர்வாகிகள் நியமனம் – ஒற்றுமை வலுக்கும் அமைப்பு விரிவாக்கம்!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026