ஓரணியில் தமிழ்நாடு என்ற தலைப்பில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தூத்துக்குடி மத்திய ஒன்றியம் மேற்கு ஒன்றியம், அன்னை இந்திராநகர் பகுதி, ஸ்பிக்நகர் பகுதி (BDA) பூத் டிஜிட்டல் ஏஜெண்ட் கூட்டம் தூதுக்குடி தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்றது.
அதைதொடர்ந்து மாலை 7 மணிக்கு தூத்துக்குடி கிழக்கு ஒன்றியம் தாளமுத்துநகர் சோனா திருமண மண்டபத்திலும் நடைபெற்றது.
கூட்டத்தில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் M.C.சண்முகையா, தொகுதி பார்வையாளரும் தலைமை செயற்குழு உறுப்பினர் C.S.T. செந்தூர் மணி, தகவல் தொழில்நுட்ப தொகுதி பெறுப்பாளர் சின்னத்துரைபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு உறுப்பினர் சேர்க்கை குறித்து விளக்க உரை ஆற்றினர்.
கூட்டத்தில் ஒன்றிய கழக செயலாளர்கள் ஜெயக்கொடி, S.R. சுப்பிரமணியன், சரவணக்குமார், பகுதி செயலாளர்கள் சிவக்குமார், ஆஸ்கர் மற்றும் BDA உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
ஒட்டப்பிடாரம் சண்முகையா எம்எல்ஏ தலைமையில் "ஓரணியில் தமிழ்நாடு" என்ற தலைப்பில் தூத்துக்குடியில் பூத் டிஜிட்டல் ஏஜெண்ட் கூட்டம் நடைபெற்றது!!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி அனல்மின் நிலைய ஒப்பந்த தொழிலாளர் மரணத்திற்கு நியாயம் கேட்டு வழக்கறிஞர் ரமேஷ் பாண்டியன் தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம்!!
அடுத்த
ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி கருங்குளம் வடக்கு ஒன்றியம் நாணல்காடு ஊராட்சியில் புதிய நியாய விலை கடையை சண்முகையா எம்எல்ஏ திறந்து வைத்து சிறப்பித்தார்!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026