இந்து முன்னணி தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் எட்டையபுரம் பகுதியில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார்.
சிறப்பு அழைப்பாளராக மாநில துணைத்தலைவர் வி.பி. ஜெயக்குமார், மாநில பொதுச் செயலாளர் தா. அரசுரஜா ஆகியோர் கலந்து கொண்டனர். மாவட்ட செய்தி தொடர்பாளர் ராகவேந்திரா, மாவட்ட செயலாளர் வெங்கடேசன், மாவட்ட துணைத் தலைவர்கள் ஜெயச்சந்திரன், மாரி காளை மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிவசுப்பையா மற்றும் நிர்வாகிகள் வரும் விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சிகள் குறித்து கலந்தாலோசனை செய்தார்கள்.
மற்றும் வருகின்ற விநாயகர் சதுர்த்தி விழாவில் வடக்கு மாவட்ட பகுதியில் 1500 விநாயகர் சிலைகள் பிரேதிஷ்டை செய்யது. விநாயகர் சதுர்த்தியை சிறப்பாக நடத்துவது சம்பந்தமாக ஆலோசனைகள் செய்யப்பட்டது.
தூத்துக்குடி
தூத்துக்குடி எட்டையாபுரம் பகுதியில் இந்து முன்னணி வடக்கு மாவட்டம் சார்பில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை சிறப்பாக நடத்துவது குறித்து ஆலோசனை!!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
வழக்கறிஞர் ரமேஷ் பாண்டியன் அறிவுறுத்தல் : "இயற்க்கையை நேசி இயற்க்கையான (சுத்தமான) காற்றை சுவாசி!!
அடுத்த
ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் கலப்பைப்பட்டி கிராமத்தில் ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நியாய விலை கடையை சண்முகையா எம்எல்ஏ திறந்து வைத்தார்!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026