தூத்துக்குடி அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி "மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்" என்ற உன்னத நோக்கத்தை லட்சியமாகக் கொண்டு (01.08.2025) வெள்ளிக்கிழமை அன்று தூத்துக்குடி வருகை தருவதை முன்னிட்டு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிப்பது குறித்து தூத்துக்குடி நீதிமன்றம் எதிரில் கனி பேலஸ் அருகில் உள்ள கைலாஷ் கல்யாண மஹாலில் வைத்து மாநில கழக வர்த்தக அணி செயலாளர் முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் தலைமையில் அமைப்பு செயலாளர் சின்னத்துரை முன்னிலையில் நடைபெற்றது.
பின்னா் முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் பேசுகையில் தூத்துக்குடி மாவட்டத்திற்கு 3 நாட்கள் பிரச்சாரத்திற்கு வருகை தரும் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை சிறப்பான முறையில் வரவேற்பதற்கு அனைவரும் கருத்து வேறுபாடுகளை மறந்து ஓற்றுமையாக பணியாற்ற வேண்டும் எம்.ஜி.ஆர் ஜெயலலிதா வழியில் நான்காண்டு காலம் நல்லாட்சி புாிந்து எடப்பாடி தலைமையில் 2026 ல் தோ்தலைசந்தித்து மீண்டும் அதிமுக ஆட்சியை எடப்பாடி தலைமையில் அமைவதற்கு அனைவரும் சபதம் ஏற்க வேண்டும்.
இந்த கூட்டம் போட்டி கூட்டம் அல்ல விலைவாசி உயா்வு மக்கள் பாதிப்பு என பல்வேறு குறைபாடுகள் இருப்பதை கூட்டி காட்டி இப்போதிலிருந்தே நம்முடைய தோ்தல் பணி பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டும். தூத்துக்குடியில் உள்ள 6 சட்டமன்ற அதிமுக தொகுதிகளிலும் வெற்றி பெறுவதற்கு பணியாற்ற வேண்டும். என்று பேசினாா்.
கூட்டத்தில் வர்த்தக அணி இணைச் செயலாளர் ஆனந்தராஜா, அனைத்துலக எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர்கள் ஹென்றி, செங்கான், மகளிர் அணி இணைச் செயலாளர் கிருஷ்ணா என்ற ராதாகிருஷ்ணன் வர்த்தக அணி துணை செயலாளர் ராஜா பகுதி செயலாளர் சிவசாமி வேலுமணி மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சேகர் பொதுக்குழு உறுப்பினர் அய்யாதுரை பாண்டியன் மாவட்ட இணைச் செயலாளர் செரினா பாக்யராஜ் துணை செயலாளர் சந்தனம் வர்த்தக அணி செயலாளர் துரைசிங் எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் வீரபாகு மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் ஜோதிமணி மகளிர் அணி துணைச் செயலாளர் சண்முகத்தாய் பகுதி செயலாளர் பொன்ராஜ் முன்னாள் எம்.எல்.ஏ நீலமேகவர்ணம் மாவட்ட ஜெ பேரவை துணைச் செயலாளர் ஜீவா பாண்டியன் முன்னாள் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜகோபால் முன்னாள் அரசு வழக்கறிஞர் ராஜாராம் முன்னாள் தொகுதி செயலாளர் புகழும் பெருமாள் ஒன்றிய ஜெ. பேரவை செயலாளர் லிங்க குமார் மீனவணி துணை தலைவர் டெலஸ்பர், முன்னாள் கவுன்சிலா்கள் அகஸ்டின், எட்வின் பாண்டியன், சகாயராஜ், அண்ணா தொழிற்சங்க மாவட்ட இணைச் செயலாளர் மாரியப்பன், பகுதி சிறுபான்மை பிரிவு செயலாளர் அசன், முன்னாள் மாவட்ட மீனவரணி இணை செயலாளர் துரைப்பாண்டியன், முன்னாள் நகர் மன்ற தலைவர் மனோஜ்குமாா், துணை தலைவர் ரத்தினம், வட்ட செயலாளர்கள் சகாயராஜ், ஜெனோபர், சுயம்பு அருண்குமார் அந்தோனி ராஜ் மாவட்ட பிரதிநிதிகள் அசரியான் சாந்தி முன்னாள் வட்ட செயலாளர் அன்பு லிங்கம் திருமணி பாபநாசம் ஜெகதீஸன் பாக்யராஜ் வெலிங்டன் போக்குவரத்து பிரிவு நிர்வாகிகள் டெரன்ஸ் சங்கர் ராஜேந்திரன் பேச்சியப்பன் தெர்மல் அண்ணா தொழிற்சங்க பொருளாளர் ரவிக்குமார் சிறுபான்மை பிரிவு அனிஸ்டஸ் பிரபாகரன் அபுதாஹிர் மற்றும் ஸ்டாலின் ராஜ்குமார் மகாராஜன் சந்தனராஜ் சேவியர் முனியசாமி ஆபிரகாம் ஆறுமுகம் மணிகண்டன் ராஜசேகர் அந்தோனிராஜ் சித்திரைவேல் சிவசாமி பெருமாள் சுப்புராஜ் மகளிர் அணியினர் ஜிபுலியா பபினாம்மா உள்பட பலா் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற அனைவரும் பணியாற்ற வேண்டும் - முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பிறந்தநாளையொட்டி கிாிக்கெட் போட்டி!!
அடுத்த
தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி சிலுவைபட்டியில் காமராஜா் பிறந்தநாள் விழா - மாலை அணிவித்து மரியாதை செய்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026