ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியின் பொன்விழாவை முன்னிட்டு தனராஜ் மருத்துவமனையும் ஹோலி கிராஸ் கல்லூரியும் இணைந்து இலவச மருத்துவ முகாம், கல்லூரி முதல்வர் அருட் சகோதரி முனைவர் ரூபா, துணை முதல்வர் எஸ். எம்.டி மதுரவல்லி தலைமையில் கல்லூரி வளாகத்தில் வைத்து நடைபெற்றது .


இதில் பொது மருத்துவ பரிசோதனை, ரத்த அழுத்தம், நீரழிவு, உடல் எடை பரிசோதனை, ஊட்டச்சத்து பரித்துரை, போன்றவை இலவசமாக மக்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.