விளாத்திகுளம் பேரூராட்சியில் ஆ. குமார் மாற்றுத்திறனாளி நியமன கவுன்சிலராக பொறுப்பேற்றார். உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தும் வகையில் அரசு புதிய சட்டம் இயற்றிய பின்னர் இந்த நிகழ்வு நடைபெற்றது.
விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் சட்ட விதிகள் ஆய்வுக் குழு தலைவர், தலைமை செயற்குழு உறுப்பினர் G.V. மார்கண்டேயன் ஆ. குமார் அவர்களுக்கு வாழ்த்துச் செய்தி தெரிவித்தார்.
நிகழ்வில் விளாத்திகுளம் பேரூராட்சி செயல் அலுவலர் சுப்பிரமணியன், பேரூராட்சி மன்றத் தலைவர் சூர்யா அய்யன்ராஜ், மன்ற துணைத் தலைவர் வேலுச்சாமி, கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
தூத்துக்குடி
G.V. மார்கண்டேயன் எம்எல்ஏ வாழ்த்து – விளாத்திகுளம் பேரூராட்சியில் மாற்றுத்திறனாளி நியமன கவுன்சிலராக ஆ. குமார் பொறுப்பேற்றார்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியில் தனியார் கல்குவாரி எதிர்ப்பு எழுச்சி! குளத்தூரில் 30ஆம் தேதி விவசாயிகள்–பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்!!
அடுத்த
தூத்துக்குடி மாநகராட்சியில் புதிய பாகிங் மெஷின் செயல்பாடு தொடங்கி, தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உடைகள் வழங்கல்!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026