சி.எஸ்.ஐ தென்னிந்திய திருச்சபை மண்டலமான கோயம்புத்தூர் திருமண்டலத்தின் பேராயாரும், திருவனந்தபுரம் திருமண்டலத்தின் பொறுப்பு பேராயருமான திமோத்தி ரவீந்தர் தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்திற்கு பொறுப்பு பேராயராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்திற்கு தேர்தல் நடைபெறும் வரை இவர் தான் பொறுப்பாளர்.
இந்த நிலையில், தூத்துக்குடி கடற்கரை சாலையில் உள்ள கால்டுவெல் மேல் நிலைப்பள்ளியில் வைத்து செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில் அனைவரும் முழுவதுமாக ஆன்மிகம் பெற்று முதிர்ச்சி அடைய வேண்டும். தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்திற்கு தேர்தல் நடைபெறும் வரை தான் பொறுப்பாளராக இருப்பேன்.
தேர்தல் குறித்த நேரத்தில் தேர்தல் நடைபெறக்கூடிய நாள்கள் மற்றும் இடம் விரைவில் அறிவிக்கப்படும். ஏழை, எளிய மக்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். ஒற்றுமையாக சேர்ந்து கடவுளுக்கு சேவை செய்ய வேண்டும். அன்பு செலுத்த வேண்டும் என்றார். மேலும் இவர் 24 பேர் கொண்ட பேராயர்களின் கவுன்சில் செயலாளராகவும் உள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
தூத்துக்குடி
தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்திற்கு விரைவில் தேர்தல் பொறுப்பு பேராயர் திமோத்தி ரவீந்தர் பேட்டி!!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி மாநகர் மாவட்ட அமமுக சார்பில் மாநகர் மாவட்ட செயலாளர் ஜானியல் சாலமோன் மணி ராஜ் தலைமையில் ஆலோசனை கூட்டம்!!
அடுத்த
தூத்துக்குடியில் மினிஸ்டர் ஒயிட் 46 வது கிளை ஷோரூமை போத்தீஸ் குழுமத்தின் மினிஸ்டர் ஒயிட் நிர்வாக இயக்குனர் போத்தி ராஜ் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026