ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கருங்குளம் ஊராட்சி ஒன்றியம் மு. புதுக்கிராமம் கிராமத்தில் ரூ. 8 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பல்நோக்கு கட்டிடத்தை சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா திறந்து வைத்து பொதுமக்களுக்கு ரேசன் பொருட்கள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் திருவைகுண்டம் வட்டாட்சியர் ரத்னாசங்கர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜவகர், பழனிச்சாமி வட்ட வழங்கல் அலுவலர் சகிலா, ஒன்றிய பொறியாளர் தளவாய், மாரியப்பன், ஒன்றிய செயலாளர் ராமசாமி, ஒன்றிய துணை செயலாளர் வீரபாகு, பக்கபட்டி சுரேஷ், கிளைக் கழக செயலாளர் முருகன், அயலக அணி சஞ்சய் மாணவரணி கணேசன், ஒப்பந்தகாரர் குமார் மாணவரணி கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
கருங்குளம் ஊராட்சி ஒன்றியம் மு. புதுக்கிராமம் கிராமத்தில் ரூ. 8 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு கட்டிடத்தை எம்எல்ஏ சண்முகையா திறந்து வைத்தார்!!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி கருங்குளம் வடக்கு ஒன்றியம் நாணல்காடு ஊராட்சியில் புதிய நியாய விலை கடையை சண்முகையா எம்எல்ஏ திறந்து வைத்து சிறப்பித்தார்!!
அடுத்த
திருச்செந்தூரில் ஜூலை 7ம் தேதி குடமுழுக்கு விழாவையொட்டி தூய்மை பணியை மேற்கொள்ள தூத்துக்குடி மாநகராட்சியிலிருந்து 50 தூய்மை பணியாளர்கள் செல்லும் வாகனத்தை மேயர் ஜெகன் பொியசாமி கொடியசைத்து வழியனுப்பி வைத்தாா்!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026