ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் சாமிநத்தம் ஊராட்சி சாமிநத்தம் கிராமத்தில் ரூ.7 லட்சம் மதிப்பில் பயணியர் நிழற்குடை கட்டும் பணி, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் மேற்குத் தெருவில் ரூ. 4.99 லட்சம் மதிப்பில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகளுக்கு சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் சித்தார்த்தன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் துரைராஜ், ஒன்றிய பொறியாளர் காயத்ரி, மேற்பார்வையாளர் கலை அழகன், வருவாய் ஆய்வாளர் ஶ்ரீரங்கபெருமாள், கிராம நிர்வாக அலுவலர் மகாலட்சுமி, ஒப்பந்தகாரர்கள் சுரேஷ், ஜெயக்குமார் ஊராட்சி செயலர் அருண், கிளைக்கழக செயலாளர் பாலமுருகன், மகளிரணி சுமிதா மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் பயணியர் நிழற்குடை அமைக்கும் பணி மற்றும் பேவர் பிளாக் அமைக்கும் பணியினை எம்எல்ஏ சண்முகையா தொடங்கி வைத்தார்!!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி மாநகராட்சியில் முதற்கட்டமாக 5 வார்டுகளில் மீட்டர் பொருத்தப்பட்டு தினசரி குடிநீர் விநியோகம் : மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!!
அடுத்த
தூத்துக்குடி மாநகராட்சி 48 வது வார்டு பகுதி கால்டுவெல் காலனியில் நகர்ப்புற நல்வாழ்வு மையத்தை முதலமைச்சர் காணொளி காட்சியின் வாயிலாக திறந்து வைத்ததை தொடர்ந்து அமைச்சர் கீதா ஜீவன் குத்துவிளக்கு ஏற்றி நல்வாழ்வு மையத்தை பார்வையிட்டார்!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026