ஒட்டப்பிடாரம் மேற்கு ஒன்றியம் கீழக்கோட்டை கிராமத்தில் நடைபெற்ற சுப்புலட்சுமி இல்ல புதுமனை புகுவிழாவில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினரும், மேற்கு ஒன்றிய செயலாளருமான எம்.சி. சண்முகையா கலந்து கொண்டு சிறப்பித்தார்.
புதுமனை புகுவிழாவில் கலந்து கொண்ட எம்எல்ஏவிற்கு பொன்னாடை போர்த்தி வரவேற்பு அளிக்கப்பட்டது.
தூத்துக்குடி
ஒட்டப்பிடாரம் கீழக்கோட்டை கிராமத்தில் நடைபெற்ற புதுமனை புகுவிழாவில் எம்எல்ஏ சண்முகையா கலந்து கொண்டு சிறப்பு செய்தார்!!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
ஒட்டப்பிடாரம் மேற்கு ஒன்றியம் கொத்தாளி கிராமத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்கு எம்எல்ஏ சண்முகையா நேரில் சென்று மணமக்களை வாழ்த்தினார்!!
அடுத்த
ஒட்டப்பிடாரம் சங்கம்பட்டி கிராமத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திய சண்முகையா எம்எல்ஏ!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026