தெய்வத் திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 118வது ஜெயந்தி விழா இன்று தமிழகம் முழுவதும் பக்தி உணர்வோடு அனுசரிக்கப்படுகிறது. அதையொட்டி தூத்துக்குடியில் மக்கள் நல உரிமை அமைப்பாளர் அருணாதேவி ரமேஷ் பாண்டியன் அவர்கள் தேவரின் திருவுருவ சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தேவர் அவர்களின் தேசப்பற்று, தெய்வீக நம்பிக்கை மற்றும் சமூக ஒற்றுமை குறித்த தத்துவங்கள் இன்றும் மக்களிடையே வழிகாட்டியாக திகழ்கின்றன என்று அவர் தெரிவித்தார்.
தூத்துக்குடி
தேசியத் தலைவருக்கு மக்கள் நல உரிமை அமைப்பாளர் அருணாதேவி ரமேஷ் பாண்டியன் மரியாதை!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
பசும்பொன் தேவர் ஜெயந்தியில் காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் பெருமாள்சாமி தலைமையில் மரியாதை!!
அடுத்த
தூத்துக்குடி திமுக வட்டாரத்தை ஒன்று சேர்க்கும் வெயில்ராஜ் குடும்ப திருமண விழா!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026