தூத்துக்குடி நகரில் பிரபல மருத்துவர் மணவாளன் மகன் மருத்துவர் மதன் மணவாளன் தொடங்கிய புதிய மல்டிஸ்பெஷாலிடி மருத்துவமனை திறப்பு விழா உற்சாகமாக நடைபெற்றது. இந்த விழாவில் அதிமுக வர்த்தக அணி செயலாளர் முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் கலந்து கொண்டு மருத்துவமனை சேவைகள் வளர்ச்சி பெற வாழ்த்துகள் தெரிவித்தார்.
விழாவில் மாநில வர்த்தக அணி துணை செயலாளர் மில்லர் ராஜா, அரசு போக்குவரத்து கழக அண்ணா தொழிற்சங்க முன்னாள் மண்டல இணைச் செயலாளர் சங்கர், வட்ட பிரதிநிதி அய்யப்பன் உள்ளிட்டோர் பங்கேற்று நிகழ்வை சிறப்பித்தனர்.
அதே நாளில் தூத்துக்குடி – நாசரேத் திருமண்டலம் போல்டன்புரம் சேகரத்தில் உள்ள பரி. அந்திரேயா ஆலய அசன திருவிழாவிலும் சி.த. செல்லப்பாண்டியன் பங்கேற்றார். ஆலய கமிட்டியினரின் வரவேற்பு விழாவுக்கு மேலும் சிறப்பு சேர்த்தது.
இந்த விழாவில் மாநில வர்த்தக அணி செயலாளர் மில்லர் R.L. ராஜா, தூத்துக்குடி தெற்கு மாவட்ட வர்த்தக அணி செயலாளர் துரைசிங், சிறுபான்மை பிரிவு பிரபாகரன், வட்ட பிரதிநிதி ராஜசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு திருவிழாவை வளமாக்கினர்.
தூத்துக்குடி
முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் பங்கேற்பில் தூத்துக்குடி மருத்துவ–ஆலய நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றது!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
காட்டு பன்றிக் தாக்குதலைத் தடுக்க மின் வேலி – உயிரிழந்த விவசாயி குடும்பத்திற்கு திமுகவினரின் ஆறுதல் உதவி!!
அடுத்த
பலவேசக்காரன் கோவில் நிலம் மற்றும் கண்மாய் கால்வாய் ஆக்கிரமிப்பு — மாவட்ட ஆட்சியரிடம் மனு!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026