தூத்துக்குடி ஸ்பார்க் இயக்கத்தின் 9வது ஆண்டு விழாவில் எஸ்பி சிலம்பரசன் கலந்து கொண்டு விழிப்புணர்வு பதாகையை வெளியிட்டார்.
தூத்துக்குடி அன்னம்மாள் கல்வியல் கல்லூரி வளாகத்தில் ஸ்பார்க் விழிப்புணர்வு இயக்கத்தின் ஒன்பதாவது ஆண்டு விழா நிறுவனர்கள் வழக்கறிஞர் ஸ்வர்ணலதா, செந்தில் கண்ணன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்,
நிகழ்ச்சியில் வீ கேன் டிரஸ்ட் சார்பில் போக்குவரத்து விதிகள் தொடர்பான விழிப்புணர்வு பதாகையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெளியிட்டார். இதனை ட்ரஸ்ட் சார்பாக கிறிஸ்டோபர், செந்தில் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
தூத்துக்குடி
போக்குவரத்து விழிப்புணர்வு பதாகை: எஸ்பி சிலம்பரசன் வெளியிட்டார்!!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
பாஞ்சாலங்குறிச்சியில் குலதெய்வ திருவிழா கோலாகலம் – வீரசக்கதேவி வருஷாபிஷேக விழாவுக்கு ஓட்டப்பிடாரம் எம்எல்ஏ சண்முகையாவுக்கு நேரில் அழைப்பு!!
அடுத்த
ஆறுமுகநேரி பேரூராட்சியில் ஆதிதிராவிட நலத் திட்ட கடைகள் கட்ட தடையா? தீண்டாமை மனப்பான்மையுடன் அனுமதி மறுப்பு – தமிழ்நாடு மக்கள் நல இயக்கம் கண்டனம்!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026