தூத்துக்குடி மாநகருக்கு குடிநீர் வழங்கிய பெரும் தொண்டன் ஐயா ராவ் பகதூர் குரூஸ் பர்னாந்து அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது சிலைக்கு தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மாநகர் மாவட்ட தலைவர் சி. எஸ். முரளிதரன் தலைமையில் நிகழ்வு நடைபெற்றது. முதலில் குரூஸ் பர்னாந்து சிலைக்கு மாலை அணிவித்து காங்கிரஸ் நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் மண்டல தலைவர்கள் ஐசன் சில்வா, செந்தூர் பாண்டி, சேகர், எஸ்/சி பிரிவு மாவட்ட தலைவர் பிரபாகரன், அமைப்புசாரா மாநகர் மாவட்ட தலைவர் நிர்மல் கிறிஸ்டோபர், விவசாய பிரிவு மாநகர் மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன், ஊடகப்பிரிவு மாநகர் மாவட்ட தலைவர் ஜான் சாமுவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அதேபோல் மாவட்ட துணைத் தலைவர்கள் ரஞ்சிதம் ஜெபராஜ், அருணாசலம், மாவட்ட பொதுச் செயலாளர் மைக்கில் பிரபாகர், மாவட்டச் செயலாளர்கள் கோபால், நாராயணசாமி, அந்தோணி ஜெயராஜ், வார்டு தலைவர்கள் சித்திரை பால்ராஜ், வில்சன், சரவணன், சிவன் யாதவ், ரெனிஷ் பாபு, சுப்பிரமணியன், ராஜரத்தினம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
தூத்துக்குடி
“தூத்துக்குடிக்கு குடிநீர் தந்த நன்னீர்த் தந்தை குரூஸ் பர்னாந்துக்கு காங்கிரஸின் மரியாதை”
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மழைக்காலத்தில் ஊடகத்துக்கு தூத்துக்குடி பிரஸ் கிளப்பின் ‘குடை கவசம்’!
அடுத்த
ஒட்டப்பிடாரத்தில் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம்: முகாம்களை நேரில் பார்வையிட்ட எம்.சி. சண்முகையா எம்எல்ஏ!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026