ஜெர்மனியில் நடைபெற்ற அகில உலக பல்கலை., அளவிலான கூடைப்பந்து போட்டியில் பங்கேற்ற தூத்துக்குடி வீரருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஜெர்மனியில் நடைபெற்ற அகில உலக பல்கலைக்கழகங்களுக்கு இடையான கூடைப்பந்து போட்டியில் இந்திய அணியில் தூத்துக்குடியை சேர்ந்த செல்வன் சுகந்தன் பங்கு பெற்று விளையாடினார். அவரது தந்தை பால கிருஷ்ணன், தூத்துக்குடி துறைமுகத்தில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.
நாடு திரும்பிய செல்வன் சுகந்தனை துறைமுக ஆணையத்தின் சார்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது. துறைமுக சபை தலைவர் சுஷாந்த் குமார் புரோகித், துணைத் தலைவர் ராஜேஷ் சௌந்தர்ராஜன் ஆகியோர் பொன்னாடை அணிவித்து கௌரவித்தனர். அவருடைய விளையாட்டு சாதனைகளுக்கு துறைமுக அதிகார ஆணையம் என்றென்றும் துணை நிற்கும் மற்றும் துறைமுக ஆணைய குழு சார்பாக அனைத்து உதவிகளையும் செய்து தரப்படும் என்று உறுதிப்பட தெரிவிக்கப்பட்டது.
தூத்துக்குடி
ஜெர்மனியில் கூடைப்பந்து போட்டியில் பங்கேற்ற தூத்துக்குடி வீரருக்கு உற்சாக வரவேற்பு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
திமுக பகுதி செயலாளர் ராமகிருஷ்ணன் பிறந்தநாளை முன்னிட்டு 45 வது வார்டு திமுக மற்றும் பிரையன்ட் நகர் பகுதி திமுக சார்பில் கேக் வெட்டி கொண்டாட்டம்!!
அடுத்த
தந்தை உயில் எழுதாமல் இறந்தால் சொத்தில் யாருக்கு பங்கு? மகன், மகளுக்கு கிடைக்குமா? விளக்குகிறார் வக்கீல் ரமேஷ் பாண்டியன்!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026