ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் குலசேககநல்லூர் ஊராட்சி ஓசநூத்து கிராம மக்கள் குலசேகரநல்லூர் கிராமத்திற்கு சென்று ரேசன் பொருட்கள் வாங்கி வந்தனர். பொதுமக்கள், வயதானவர்கள் மழைக்காலங்களில் ரேசன் பொருட்கள் வாங்கி வர சிரமப்பட்டு வந்தனர். இந்நிலையில் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையாவிடம் ஒசநூத்து கிராமத்தில் கிளைக் கடை அமைத்து தர வேண்டும் என கோரிக்கை வைத்த நிலையில் பகுதி நேர கடை அமைக்க அனுமதி பெற்று தந்து இன்று துவக்கி வைத்தும் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேப்பாட்டு திட்டநிதி - 10 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட நியாயவிலைக் கட்டிடத்தை ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா திறந்து வைத்து பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு சார் பதிவாளர் ரேச்சல்தெபேரா, வட்ட வழங்கல் அலுவலர் ராஜேஸ்வரி, கூட்டுறவு சங்க செயலாளர் முருகன், மாரிமுத்து துணை வட்டாட்சியர் டென்சிங் டாங்கே, விற்பனையாளர் அலமேலு மங்கை, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் துரைராஜ், ஊராட்சி செயலர் முருகேசன், மற்றும் தலைமை பொதுக்குழு உறுப்பினர் ராஜலட்சுமி, ஒன்றிய துணைச் செயலாளர் லட்சுமணன், தொண்டரணி கோபால், தொழிலாளர் அணி கருப்பசாமி, விவசாய அணி குருசாமி, முன்னாள் கவுன்சிலர் மொட்டைய சாமி, கிளைச் செயலாளர் சண்முகம், ஒப்பந்தகாரர் ராஜேந்திரன் மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
ஓசநூத்து கிராம மக்களின் கோரிக்கை ஏற்பு - எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 10 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட நியாயவிலை கடை சண்முகையா எம்எல்ஏ திறந்து வைத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்!!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி வாக்குசாவடி ஒருங்கிணைப்பாளர்கள் வலை தள பயிற்சி கூட்டம் - சண்முகையா எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது!!
அடுத்த
ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி குலையன்கரிசல் கிராமத்தில் காமராஜரின் வெண்கல முழு திருவுருவச் சிலையை பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி திறந்து வைத்தார்!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026