தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியுடன் இணைந்து, தூத்துக்குடி மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில் “வ.உ.சி. துறைமுகம் கோப்பைக்கான” அகில இந்திய கல்லூரிகளுக்கிடையேயான இருபாலர் (ஆண் – பெண்) கூடைப்பந்து போட்டி, தூத்துக்குடி ஜிம்கானா கிளப் மைதானத்தில் நாளை (29.10.2025) தொடங்குகிறது.
இந்த போட்டி தொடர்ந்து ஐந்து நாட்கள் நடைபெறவுள்ளது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலிருந்து பல்வேறு கல்லூரி அணிகள் பங்கேற்று தங்கள் திறமையை வெளிப்படுத்துகின்றன.
போட்டி வெற்றியாளர்களுக்கான பரிசளிப்பு விழா வரும் நவம்பர் 2ஆம் தேதி சிறப்பாக நடைபெற உள்ளது. இந்த விளையாட்டு விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் தூத்துக்குடி மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில் சிறப்பாக செய்யப்பட்டு வருகின்றன.
தூத்துக்குடி
அகில இந்திய கல்லூரிகளுக்கிடையேயான “வ.உ.சி. துறைமுகம் கோப்பை” கூடைப்பந்து போட்டி – நாளை தொடக்கம்!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி மாநகராட்சி வளர்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கு அளப்பறியது!!
அடுத்த
முதல்வர் மு.க.ஸ்டாலினை அன்புடன் வரவேற்ற அமைச்சர் கீதா ஜீவன்!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026