தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் வ.உ.சி. கல்லூரி செல்லும் வழியில் உள்ள மாநகராட்சி படிப்பகம் அருகில் செயற்கை புல் தரை மைதானம் திறப்பு விழா நடைபெற்றது.
நிகழ்ச்சியில் தென்மண்டல தேர்தல் பொறுப்பாளர், திமுக மாநில துணைச் செயலாளர், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு செயற்கை புல் தரை மைதானத்தை திறந்து வைத்து மைதானத்தை பார்வையிட்டு விளையாட்டு வீரர்களிடம் வாலிபால் வழங்கி விளையாட்டினை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் கீதா ஜீவன், காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் மதுபாலன், துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், ரூரல் டி.எஸ்.பி. மதன், கோட்டாட்சியர் பிரபு, மற்றும் மண்டல தலைவர்கள், கவுன்சிலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் செயற்கை புல் தரை மைதானம் - கனிமொழி எம்.பி., திறந்து வைத்தார்!!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி கிராமப்புற இளைஞர்களா நீங்க அப்படினா உங்களுக்குதான் இந்த அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார் ஆட்சியர் இளம் பகவத்!!
அடுத்த
தூத்துக்குடி மாநகர திமுக சார்பில் முத்தமிழறிஞர் கலைஞரின் 102 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகளை கனிமொழி கருணாநிதி வழங்கினார்!!
இதையும் படிக்கலாம்
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026
தூத்துக்குடியில் ரூ.53.70 கோடியில் பக்கிள் ஓடை விரிவாக்கப் பணி தீவிரம்! அடுத்த ஆண்டு ஏப்ரலுக்குள் பணிகள் நிறைவு பெறும் – மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!!
09 Oct 2026