தூத்துக்குடி காரப்பேட்டை நாடார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், 2025–2026 கல்வியாண்டுக்கான பள்ளி மாணவ–மாணவிகளுக்கான மிதிவண்டி வழங்கும் திட்டம் சிறப்பாக நடைபெற்றது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி, பள்ளிக்கல்வித்துறை மற்றும் சமூக நலத் துறைகள் சார்பில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் மிதிவண்டிகளை வழங்கி மாணவர்களை வாழ்த்தினார்.
இந்நிகழ்வில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சங்கீதா சின்னராணி, மாவட்ட கல்வி அலுவலர் சிதம்பரநாதன், காரப்பேட்டை நாடார் மகமை நிர்வாகிகள் நடராஜன், விநாயகமூர்த்தி, மதியழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மொத்தம் 318 மாணவர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கப்பட்டன.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் மாணவர்களின் கல்விப் பயணத்தை இலகுவாக்கும் மிதிவண்டி வழங்கும் விழா!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
திருநெல்வேலியில் 72-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா சிறப்பாக நிறைவு!!
அடுத்த
தூத்துக்குடியில் புதிய சாலை – வடிகால் வசதிகள் மற்றும் விளையாட்டு மைதானத் திட்டங்கள் விரைவில் நடைமுறை!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026