தூத்துக்குடியில் "VinFast" விற்பனை தளத்தை திறந்து வைத்து, பணி நியமன ஆணைகள் வழங்கி அதைத்தொடர்ந்து தூத்துக்குடி, மாணிக்கம் மஹாலில் நடைபெறும் "முதலீட்டாளர்கள் மாநாடு 2025 - தூத்துக்குடி" (INVESTMENT CONCLAVE 2025 THOOTHUKKUDI) தொடங்கி வைத்து, தலைமையுரை ஆற்றுவதற்காக,

வருகை தந்த முதல்வர் ஸ்டாலினுக்கு காமராஜர் கல்லூரி சந்திப்பில் பிரையன்ட் நகர் பகுதி திமுக செயலாளர் கவுன்சிலர் மாநகராட்சி நகரமைப்பு குழு தலைவர் ராமகிருஷ்ணன் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் 45 வார்டு திமுக பிரதிநிதிகள், பிரையன்ட் நகர் பகுதி திமுக பிரதிநிதிகள், செயல்வீரர்கள் உட்பட பலர் திரளாக கலந்து கொண்டனர்.
