தூத்துக்குடியில் "VinFast" விற்பனை தளத்தை திறந்து வைத்து, பணி நியமன ஆணைகள் வழங்குவதற்காகவும், தூத்துக்குடி, மாணிக்கம் மஹாலில் நடைபெறும் "முதலீட்டாளர்கள் மாநாடு 2025 - தூத்துக்குடி" (INVESTMENT CONCLAVE 2025 THOOTHUKKUDI) தொடங்கி வைத்து, தலைமையுரை ஆற்றுவதற்காகவும்,
இன்று சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வருகை புரிந்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களை, வாகை குளம் விமானநிலையத்தில் வைத்து மேற்கு ஒன்றிய செயலாளரும், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான சண்முகையா பொன்னாடை வழங்கி வரவேற்பு அளித்தார்.
தூத்துக்குடி
தூத்துக்குடிக்கு வருகை தந்த முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு வரவேற்பு அளித்த ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
எம்பி திருச்சி சிவாவை கண்டித்து தூத்துக்குடிக்கு வருகை தந்த முதல்வர் ஸ்டாலினுக்கு எதிர்ப்பு தெரிவித்து பெருந்தலைவர் மக்கள் நலச்சங்கம் (அமைப்பு) சார்பில் கருப்புக்கொடி!!
அடுத்த
தூத்துக்குடிக்கு முதல்வர் வருகை - பிரையன்ட் நகர் பகுதி திமுக சார்பில் பகுதி செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் காமராஜர் கல்லூரி சந்திப்பில் வரவேற்பு!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026