தெய்வத் திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 118வது பிறந்தநாளை முன்னிட்டு, தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் முரளிதரன் தலைமையில், 3வது மைல் பகுதியில் அமைந்துள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து, புகழ் வணக்கம் செலுத்தி மரியாதை செய்யப்பட்டது.
நிகழ்ச்சியில் மண்டல தலைவர் ஐசன் சில்வா, மாநகர் மாவட்ட சேவா தளம் தலைவர் ராஜா, எஸ்.சி பிரிவு மாவட்ட தலைவர் பிரபாகரன், ஊடகப்பிரிவு மாநகர் மாவட்ட தலைவர் ஜான் சாமுவேல், சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் மைதீன், மீனவர் அணி மாவட்ட தலைவர் மிக்கேல், மாவட்ட துணை தலைவர் ஜெபராஜ், சின்னகாளை, மாவட்ட பொதுச் செயலாளர் மைக்கேல் பிரபாகர், மாவட்ட செயலாளர்கள் கோபால், நாராயணசாமி, மாநில அமைப்புசாரா செயற்குழு உறுப்பினர் சாந்திமேரி, இளைஞர் காங்கிரஸ் மண்டல தலைவி கமலா தேவி, மாவட்ட செயலாளர் ரெனிஷ் பாபு, மீனவரணி நகரத் தலைவர் சிமியான், வார்டு தலைவர்கள் சுப்பிரமணி, ராஜரத்தினம், கிருஷ்ணன், முனியசாமி, அந்தோணிசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
தூத்துக்குடி
பசும்பொன் தேவருக்கு காங்கிரஸ் சார்பில் மரியாதை – மாவட்ட தலைவர் முரளிதரன் தலைமையில் நிகழ்வு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
“மக்களுடன் ஸ்டாலின் – உங்களுடன் மாநகராட்சி: வளர்ச்சிக்கு அனைவரும் துணை நிற்க வேண்டும்” – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி!!
அடுத்த
முத்துராமலிங்க தேவருக்கு மரியாதை – தூத்துக்குடியில் ஓ.பி.எஸ். அணி ஏசாதுரை தலைமையில் மாலை அணிவிப்பு!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026