பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களின் 118வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு, தூத்துக்குடி 3ம் மைல் பகுதியில் அமைந்துள்ள தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அதிமுக முன்னாள் முதல்ர் ஓ.பி.எஸ். எம்எல்ஏ அவர்களின் அறிவுறுத்தலின்படி, தூத்துக்குடி மாநகர் மாவட்ட செயலாளர் ஏசாதுரை தலைமையில் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் மாடசாமி, பகுதி செயலாளர்கள் செல்லத்துரை, முத்து, மாவட்ட அணி செயலாளர்கள் ஜெயபால், சாமுவேல் சுதாகர், தங்க மாரியப்பன், செயற்குழு உறுப்பினர் சந்திரா, தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி செயலாளர் ஜெயராமன், மாவட்ட அணி தலைவர்கள் மகேஸ்வரன், மாரியப்பன், செல்லத்துரை, மாவட்ட இணைச் செயலாளர்கள் அந்தோணி ஜெபராஜ், அந்தோணி ஜெயக்குமார், சிவசூரியன், ராஜதுரை, மாவட்ட அணி பொருளாளர்கள் வின்சென்ட், வேல்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் பகுதி மகளிர் அணி தலைவி மாடத்தி, எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் கண்ணன், பகுதி ஜெ.பேரவை தலைவர் பொய்யாமொழி, எம்ஜிஆர் மன்ற செயலாளர் நல்லதம்பி, எம்ஜிஆர் மன்ற தலைவர் எம்ஜிஆர் கணேசன், மாவட்ட சிறுபான்மை பிரிவு பொருளாளர் அப்துல்லா ஹாசன், கலை இலக்கியப் பிரிவு தலைவர் மகாராஜன், மாணவர் அணி தலைவர் சுந்தர், வட்ட செயலாளர்கள் ஆறுமுகம், சுசீந்திரன், செல்வகுமார், சபிக்குமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு தேவரின் தியாகத்தையும் தேசிய உணர்வையும் போற்றி மரியாதை செலுத்தினர்.
தூத்துக்குடி
முத்துராமலிங்க தேவருக்கு மரியாதை – தூத்துக்குடியில் ஓ.பி.எஸ். அணி ஏசாதுரை தலைமையில் மாலை அணிவிப்பு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
பசும்பொன் தேவருக்கு காங்கிரஸ் சார்பில் மரியாதை – மாவட்ட தலைவர் முரளிதரன் தலைமையில் நிகழ்வு!!
அடுத்த
பசும்பொன் தேவர் ஜெயந்தி விழா உற்சாகம் — எஸ்.பி. சண்முகநாதன் தலைமையில் அதிமுகவினர் மரியாதை!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026