சட்டமா மேதை அண்ணல் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு, விளாத்திகுளம் பாரதியார் பேருந்து நிலையம் முன்பு அமைக்கப்பட்டுள்ள திருஉருவப்படத்திற்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் G.V. மார்கண்டேயன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
நிகழ்வில் விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு, கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல், பேரூர் கழக செயலாளர் வேலுச்சாமி, பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யா அய்யன்ராஜ், வார்டு செயலாளர்கள் ஸ்டாலின்கென்னடி, சுப்புராஜ், மாரிராஜ், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சடையாண்டி, சபாபதி, வில்லாளன் ரெஸ்லி, பேரூர் கழக கலை இலக்கிய அணி அமைப்பாளர் சுப்பையா உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
எம்எல்ஏ G.V. மார்கண்டேயன் தலைமையில் டாக்டர். அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிப்பு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மாநகர் மாவட்ட செயலாளர் மா. மாரிச்செல்வம் தலைமையில் புரட்சி பாரதம் கட்சியினரின் பாபா சாகிப் டாக்டர். அம்பேத்கர் நினைவு நாள் வீரவணக்க நிகழ்வு!!
அடுத்த
“வழக்கறிஞர்களின் கோரிக்கைக்கு மேயர் ஜெகன் அதிரடி – நீதிமன்ற வளாகம் சீரமைப்புக்கு விரைவில் நடவடிக்கை!”
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026