தூத்துக்குடி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைத்தல் மற்றும் நுழைவு வாயிலில் வாகன நிறுத்தும் வசதி ஏற்படுத்தித்தர வேண்டுமெனும் கோரிக்கையை தூத்துக்குடி வழக்கறிஞர் சங்கம் சார்பில் மாநகராட்சி மத்திய அலுவலகத்தில் மேயர் ஜெகன் பெரியசாமியை சந்தித்து முன்வைத்தனர்.
வழக்கறிஞர்களின் கோரிக்கையை கவனமாக கேட்டு, அதற்கான தேவையான நடவடிக்கைகள் வரும் நாட்களில் எடுக்கப்படும் என ஜெகன் பெரியசாமி உறுதியளித்தார்.
இந்த சந்திப்பில் வழக்கறிஞர் சங்க தலைவர் வாரியார், மாநகராட்சி வழக்கறிஞர் தொல்காப்பியன், துணை தலைவர் சிவசங்கர், பொருளாளர் கணேசன், துணை செயலாளர் பாலகுமார், செல்வி செந்தமிழ் செல்வி, ரமேஷ் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
“வழக்கறிஞர்களின் கோரிக்கைக்கு மேயர் ஜெகன் அதிரடி – நீதிமன்ற வளாகம் சீரமைப்புக்கு விரைவில் நடவடிக்கை!”
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
எம்எல்ஏ G.V. மார்கண்டேயன் தலைமையில் டாக்டர். அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிப்பு!!
அடுத்த
தூத்துக்குடியில் இருந்து ‘உதவி அலை’ எழுந்தது – 3 கடற்படை கப்பல்களில் இலங்கைக்குச் சென்ற 300 டன் நிவாரணப் பொருட்கள்!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026