தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட எழில் நகர் பகுதியில் பாதாள சாக்கடை மற்றும் கழிவுநீர் கால்வாய்களில் ஏற்பட்ட அடைப்புகள் குறித்து மக்கள் அளித்த புகாரைத் தொடர்ந்து, மாநகராட்சி நிர்வாகம் உடனடி சுத்தம் செய்யும் பணிகளை மேற்கொண்டது.
சீரமைக்கப்பட்ட கால்வாய்களை அமைச்சர் கீதா ஜீவன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேற்கொண்ட பணிகளின் தரம், நீர் ஓடும் நிலை உள்ளிட்ட விவரங்களை அவர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும், சுகாதாரச் சீர்கேடைத் தவிர்க்க தொடர்ந்து பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், நிலுவையில் உள்ள பணிகளை துரிதமாக முடிக்குமாறும் அவர் உத்தரவிட்டார்.
மக்களின் கோரிக்கைக்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டதால், எழில் நகர் பகுதி மக்கள் அமைச்சர் கீதா ஜீவனுக்கு நன்றியை தெரிவித்தனர்.
தூத்துக்குடி
அமைச்சர் கீதா ஜீவன் நடவடிக்கை – எழில் நகரில் கழிவுநீர் பிரச்சனைக்கு உடனடி தீர்வு!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
சிறப்பு தீவிர திருத்தம் 2026: தூத்துக்குடியில் 7 இடங்களில் வாக்காளர் சேவை மையங்கள் திறப்பு!!
அடுத்த
தூத்துக்குடியில் உலக சாதனை! மாற்றுத்திறனாளி சிட்டிங் கிரிக்கெட் வீரர்களை கௌரவித்து பரிசளித்த அமைச்சர் கீதாஜீவன்!!
இதையும் படிக்கலாம்
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026
தூத்துக்குடியில் ரூ.53.70 கோடியில் பக்கிள் ஓடை விரிவாக்கப் பணி தீவிரம்! அடுத்த ஆண்டு ஏப்ரலுக்குள் பணிகள் நிறைவு பெறும் – மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!!
09 Oct 2026