தூத்துக்குடி காதி கிராப்ட் அங்காடியில் இன்று (02.10.2025) தீபாவளி கதர் சிறப்பு விற்பனைக்கு தொடக்க விழா நடைபெற்றது.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் மற்றும் மீன்வளம்-மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் இணைந்து விற்பனையை துவக்கினர்.
இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பெ.ஜெகன், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, துணை மேயர் செ.ஜெனிட்டா ஆகியோர் பங்கேற்று வாழ்த்தினர்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த சிறப்பு விற்பனையில், பொதுமக்கள் தங்கள் தேவைக்கேற்ப கதர் பொருட்களை சலுகை விலையில் வாங்கிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் தீபாவளி கதர் சிறப்பு விற்பனைக்கு துவக்க விழா!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
போதை ஒழிப்பு உறுதி மொழி பேரணி – தூத்துக்குடியில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு!!
அடுத்த
தூத்துக்குடியில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் முரளிதரன் தலைமையில் – காந்தி, காமராஜர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026