தூத்துக்குடியில் அதிமுக தொடர்பான தகவல்களை விரைந்து பெறுவதற்கான முயற்சிகளை தூத்துக்குடி அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் வாட்ஸ் அப் சேனல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அதிமுக தொடர்பான செய்திகளை உடனுக்குடன் பெறுவதற்கான முயற்சியாக அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவின் சார்பாக புதிதாக தொடங்கப்பட்ட வாட்ஸ் அப் சேனலை தூத்துக்குடியில் அதிமுக தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவும், அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் அறிமுகப்படுத்தினார்.
இதில் நெல்லை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச்செயலாளர் வழக்கறிஞர் மந்திரமூர்த்தி உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் புதிய வாட்ஸ் அப் சேனல் அறிமுகம்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு ஓட்டப்பிடாரம் எம்.எல்.ஏ. சண்முகையா மரியாதை!!
அடுத்த
தூத்துக்குடியில் வக்பு சட்ட திருத்தத்தை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் - மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் சம்சுதீன் பங்கேற்பு!!
இதையும் படிக்கலாம்
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026
தூத்துக்குடியில் ரூ.53.70 கோடியில் பக்கிள் ஓடை விரிவாக்கப் பணி தீவிரம்! அடுத்த ஆண்டு ஏப்ரலுக்குள் பணிகள் நிறைவு பெறும் – மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!!
09 Oct 2026