Indostar House Finance நிறுவனத்தில் சிறப்பாக பணியாற்றி, தமிழ்நாட்டில் சிறந்த பெண் பணியாளராகவும், உலக அளவில் விருது பெற்று பெருமை சேர்த்திருக்கும் வீரமங்கை அன்பு சகோதரி A. முகமது அனிஷா அரபி அவர்களுக்கு,
தூத்துக்குடி மாநகராட்சி எதிர்க்கட்சி கொறடா, வழக்கறிஞர் மற்றும் கவுன்சிலர் மந்திர மூர்த்தி அவர்கள் மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தார்.
அனிஷா அரபி அவர்கள் தன்னுடைய அர்ப்பணிப்பு, உழைப்புத்திறன் மற்றும் தொழில்முறை திறமையால் உலகளவில் தமிழ் மகளிரின் தலைசிறந்த திறமையை வெளிப்படுத்தியிருப்பது பெருமைக்குரியது எனவும், எதிர்காலத்திலும் மேலும் பல உயரங்களை எட்ட மனமார்ந்த வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
தூத்துக்குடி
உலக அளவில் விருது பெற்ற தூத்துக்குடி வீரமங்கை அனிஷா அரபிக்கு வழக்கறிஞர் மந்திர மூர்த்தி பாராட்டு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியன் எச்சரிக்கை – உப்பளத் தொழிலை அழிக்கும் திமுக அரசுக்கு எதிராக அதிமுக விரைவில் போராட்டம்!!
அடுத்த
தூத்துக்குடியில் பெண்களுக்கான ஆரோக்கிய நடை! மார்பக புற்றுநோய்க்கு எதிராக விழிப்புணர்வு பரப்பிய மருத்துவர்கள்!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026