தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட மணகாவலன் தெரு, பிரமுத்துவிளை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வரும் புதிய தார் சாலை மற்றும் ஃபேவர் பிளாக் சாலை பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது வட்ட கழக செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், மாமன்ற உறுப்பினர் மரிய கீதா ஆகியோர் உடன் இருந்தனர்.
தூத்துக்குடி
புதிய தார் சாலை மற்றும் ஃபேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியினை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தமிழ்நாடு வணிகர் சங்கத் தலைவர் மறைந்த த. வெள்ளையனின் முதலாமாண்டு நினைவு நாள் கடைப்பிடிப்பு!!
அடுத்த
மாப்பிள்ளையூரணியில் நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்திய சண்முகையா எம்எல்ஏ!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026