தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி, தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பி.எம்.சி பள்ளி முதல் பக்கிள் ஓடை வரை நடைபெற்று வரும் வடிகால் பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்பகுதியில் நடைபெறும் பணிகள் திட்டமிட்ட நேரத்திற்குள் தரமான முறையில் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும், மழைக்காலத்திற்கு முன்னதாக பொதுமக்கள் சிரமமின்றி பயன்பெறும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.
மேலும், மக்களின் கோரிக்கைகளை கருத்தில் கொண்டு நகரின் அனைத்து பகுதிகளிலும் வடிகால் அமைப்பு மற்றும் சுத்திகரிப்பு பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்படுவதாகவும், மாநகராட்சி எந்தவித அலட்சியத்தையும் கடைப்பிடிக்காது என்றும் மேயர் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் வடிகால் பணிகளை நேரில் பார்வையிட்ட மேயர் ஜெகன் பெரியசாமி!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியில் புத்தக வாசிப்பு நற்பணி மன்றத்தின் சிறப்பு புத்தகப் பார்வை நிகழ்வு!!
அடுத்த
தூத்துக்குடி நந்தகோபாலபுரம் பத்திரகாளியம்மன் கோவிலில் தசரா விழாவில் மேயர் ஜெகன் பெரியசாமி பங்கேற்பு!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026