தூத்துக்குடி திமுக தலைமை கழகம் சார்பில் ஆண்டுதோறும் செப் 15ம் தேதி முப்பெரும் விழா கொண்டாடுவது வழக்கமான நடைமுறையாக இருந்து வருகிறது. அதே போல் இந்த ஆண்டு கரூரில் நடைபெறுகிறது.
பல்வேறு விருதுகள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் திமுக துணை பொதுச் செயலாளரும் தூத்துக்குடி எம்.பியும் மண்டல தேர்தல் பொறுப்பாளருமான கனிமொழிக்கு பெரியார் விருது அறிவிக்கப்பட்டிருந்தது.
வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தூத்துக்குடிக்கு வருகை தந்த கனிமொழி எம்.பியை குறிஞ்சிநகரில் உள்ள முகாம் அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
மாவட்ட அவைத் தலைவர் செல்வராஜ், மாவட்ட துணைச் செயலாளர்கள் ராஜ்மோன் செல்வின், ஆறுமுகம், பொருளாளர் ரவீந்திரன், மாநில மீனவரணி துணைச் செயலாளர் புளோரன்ஸ், பொறியாளர் அணி துணைச் செயலாளர் அன்பழகன், மாநகர துணைச் செயலாளர்கள் கீதா முருகேசன், பிரமிளா, மாநகராட்சி மண்டலத் தலைவர்கள் வக்கீல் பாலகுருசுவாமி, அன்னலட்சுமி, நிர்மல்ராஜ், கலைச்செல்வி, பொதுக்குழு உறுப்பினர்கள் கோட்டுராஜா, கஸ்தூரிதங்கம், மாவட்ட அணி அமைப்பாளர்கள் அபிராமிநாதன், கவிதாதேவி, ரமேஷ், சீனிவாசன், துணை அமைப்பாளர்கள் அருணாதேவி, பிரபு, நாகராஜன், அந்தோணி கண்ணன், பகுதி செயலாளர்கள் சுரேஷ்குமார், ரவீந்திரன், ஜெயக்குமார், மேகநாதன், ராமகிருஷ்ணன், மாநகர அணி அமைப்பாளர்கள் ஜீவன் ஜேக்கப், அருண்சுந்தர், கிறிஸ்டோபர் விஜயராஜ், ஜெயக்கணி, ரூபஸ் அமிர்தராஜ், ஆனந்தசேகர், சாரதி, டைகர்வினோத், மாநகர பல்வேறு அணி நிர்வாகிகள் ரவி, பால்ராஜ், ரூபராஜா, மகேஸ்வரன்சிங், ராமசந்திரன், கருப்பசாமி, பரமசிவம், நாராயணவடிவு, சந்தனமாரி, பிக் அப் தனபாலன், சத்யா, செந்தில்குமார், குமரன், வினோத், நாகராஜன் பாபு, மணிகண்டன், சாகுல்ஹமீது, வேல்பாண்டி, நாராயணவடிவு, செல்வலட்சுமி, மாவட்ட அணி தலைவர்கள் அருண்குமார், பழனி, மாவட்ட பிரதிநிதிகள் நாராயணன், சேர்மபாண்டியன், சக்திவேல், செல்வகுமார், வட்டச் செயலாளர்கள் பாலகுருசாமி, ரவீந்திரன், முனியசாமி, சுப்பையா, சேகர், செல்வராஜ், சுரேஷ் மகாராஜா, ராஜாமணி, மனோ, செந்தில்குமார், டென்சிங், சிங்கராஜ், பொன்ராஜ், பொன்னுச்சாமி, பத்மாவதி, சதீஷ்குமார், லியோஜான்சன், மூக்கையா, ரவிசந்திரன், கதிரேசன், கவுன்சிலர்கள் சரவணக்குமார், பொன்னப்பன், வைதேகி, ஜாக்குலின்ஜெயா, ரெக்ஸ்லின், பட்சிராஜ், ராஜதுரை, விஜயகுமார், ஜான்சிராணி, நாகேஸ்வரி, ஜெயசீலி, கண்ணன், தெய்வேந்திரன், கந்தசாமி, மற்றும் மணி, அல்பர்ட் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.
தூத்துக்குடி
பெரியார் விருதுக்கு கனிமொழி எம்.பி தேர்வு அமைச்சர் கீதாஜீவன் நேரில் வாழ்த்து!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மழை காலத்திற்குள் அனைத்து பணிகளையும் விரைவாக முடிக்க ஒப்பந்ததாரர்களுக்கு மேயர் ஜெகன் பெரியசாமி உத்தரவு!!
அடுத்த
ஹோலி கிராஸ் பள்ளி மாணவர்கள் தமிழ்நாடு பிரீமியர் லீக் அளவிலான கராத்தே போட்டியில் சாதனை!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026