விளாத்திகுளம் அரசு மருத்துவமனையின் உள்மருத்துவ பயனாளிகள் பிரிவில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர், சட்டமன்ற சட்ட விதிகள் ஆய்வு குழுத் தலைவர், தலைமை செயற்குழு உறுப்பினர் G.V. மார்கண்டேயன் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின் போது, மருத்துவமனையில் உள்நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள், மருத்துவ வசதிகள், மருந்துகள் விநியோகம் உள்ளிட்டவை குறித்து மருத்துவ பயனாளிகளிடம் நேரடியாக கேட்டறிந்தார். மேலும், நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை வழங்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்து, தேவையான ஆலோசனைகளையும் வழங்கினார்.
இந்த ஆய்வின்போது விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு, கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல், விளாத்திகுளம் பேரூர் கழகச் செயலாளர் வேலுச்சாமி, வார்டு உறுப்பினர் கலைச்செல்வி, செண்பகராஜ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
தூத்துக்குடி
விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் உள்மருத்துவ பயனாளிகள் பிரிவில் மார்கண்டேயன் எம்எல்ஏ ஆய்வு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
நேஷனல் ஹெரால்டு வழக்கில் பாஜக அரசை கண்டித்து தூத்துக்குடியில் காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டம்!!
அடுத்த
அமமா மக்கள் முன்னேற்றக் கழக செயற்குழு–பொதுக்குழுக் கூட்டம் ஜனவரி 5ஆம் தேதி தஞ்சாவூரில் நடைபெறுகிறது!!
இதையும் படிக்கலாம்
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026
தூத்துக்குடியில் ரூ.53.70 கோடியில் பக்கிள் ஓடை விரிவாக்கப் பணி தீவிரம்! அடுத்த ஆண்டு ஏப்ரலுக்குள் பணிகள் நிறைவு பெறும் – மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!!
09 Oct 2026