புதூர் ஊராட்சி ஒன்றியத்தின் வெம்பூர் பகுதியில் ரூ.17.10 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மைய கட்டிடம் ரூ.19.60 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி என இரண்டு முக்கியமான திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர், சட்டமன்ற சட்ட விதிகள் ஆய்வுக் குழு தலைவர், தலைமை செயற்குழு உறுப்பினர் G.V. மார்கண்டேயன் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில் புதூர் வட்டார வளர்ச்சி தினகரன், புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி, புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், ஒன்றிய அவைத் தலைவர் பொன்ராஜ், வடக்கு மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் லட்சுமணன், வடக்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் அழகுராஜ், வடக்கு மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் ஆகாஷ்பாண்டியன், கிளைச் செயலாளர்கள் மாரிச்சாமி, கணேசன், ஒன்றிய மகளிர் தொண்டரணி அமைப்பாளர் ராம்கோணம்மாள், மகளிர் அணி உறுப்பினர்கள் வசந்தா, மாரிஸ்வரி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
வெம்பூரில் புதிய வளர்ச்சி பணிகள் தொடக்கம் — MLA G.V. மார்கண்டேயன் தலைமையில் அடிக்கல் நாட்டப்பட்டது!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
பரத சமூக ஜெயந்தி விழா அழைப்பை பெற்றுச் சிறப்பித்த முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன்!!
அடுத்த
தூத்துக்குடியில் ‘இல்லாத இணைப்புக்கு’ இலக்கு வரி? – 25 ஆயிரம் ரூபாய் கட்டணத்தில் குடிமக்கள் அதிருப்தி!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026