தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் கூட்டுடன்காடு ஊராட்சி கீழ் கூட்டுடன்காடு கிராமத்தில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 7 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடை திறப்பு விழா நடைபெற்றது.
இவ்விழாவில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா அவர்கள் பங்கேற்று நிழற்குடையை திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் ஹைகோர்ட் ராஜா, உதவி பொறியாளர் ரவி, ஒன்றிய துணை செயலாளர் ஹரி பாலகிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதி வெயிராஜ், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மங்கனி, மாவட்ட கலை இலக்கிய அணி துணை அமைப்பாளர் ஆறுமுகம், ஒன்றிய கலை இலக்கிய அணி அமைப்பாளர் பொன்னரசு, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சண்முகநாராயணன், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் வசந்த், கிளை செயலாளர் கல்லாத்தான் திருசேராந்தையன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் ஊர் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டு நிழற்குடையின் பயன்பாட்டை பாராட்டினர்.
தூத்துக்குடி
ஒட்டப்பிடாரம் தொகுதியில் 7 லட்சம் மதிப்பீட்டில் பயணிகள் நிழற்குடை திறப்பு – எம்.சி.சண்முகையா தலைமையில் விழா!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
நீர்த்தேக்கம் முதல் நிழற்குடை வரை – ஒட்டப்பிடாரத்தில் வளர்ச்சி ஒளி பரப்பும் சண்முகையா எம்எல்ஏ!!
அடுத்த
மச்சாது நகர், சங்கரப்பேரி வடிகால் பணிகளை நேரில் பார்வையிட்ட மேயர் ஜெகன் பெரியசாமி – மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026