தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் கொடை விழாவை முன்னிட்டு தவெக பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் சாமி தரிசனம்.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் கொடை விழாவை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் கலந்து கொண்டு ஓட்டப்பிடாரம் தொகுதி தமிழக வெற்றிக் கழக தோழர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அன்னதானத்தை துவக்கி வைத்து சாமி தரிசனம் செய்தார்.
நிகழ்ச்சியில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி தவெக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
ஓட்டப்பிடாரம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் கொடை விழா - மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் அன்னதானத்தை துவக்கி வைத்து சாமி தரிசனம்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
உப்பளங்களில் இருந்து வீசும் மாசு ஏற்படுத்தக்கூடிய காற்றினால் 47வது வார்டு லயன்ஸ் டவுன் பகுதி பொதுமக்கள், குழந்தைகள் பாதிப்பு!!
அடுத்த
தூத்துக்குடி ஸ்டெம் பூங்காவில் "ஏனென்று கேள்" கோடைகால அறிவியல் பயிற்சி முகாம் - ஆட்சியர் இளம் பகவத் தொடங்கி வைத்தார்!!
இதையும் படிக்கலாம்
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026
தூத்துக்குடியில் ரூ.53.70 கோடியில் பக்கிள் ஓடை விரிவாக்கப் பணி தீவிரம்! அடுத்த ஆண்டு ஏப்ரலுக்குள் பணிகள் நிறைவு பெறும் – மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!!
09 Oct 2026