தூத்துக்குடி வ.உ.சி. மைதானத்தில் நேற்று முன்தினம் நெய்தல் கலை திருவிழா கனிமொழி கருணாநிதி முன்னெடுப்பில் அமைச்சர், மாவட்ட ஆட்சியர், எம்.எல்.ஏக்கள், முன்னாள் சபாநாயகர், முன்னாள் எம்.பி, மேயர், ஆணையர், உட்பட பலர் முன்னிலையில் தொடங்கியது.
இன்று நெய்தல் நிறைவு விழா நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினரும், மேற்கு ஒன்றிய செயலாளருமான சண்முகையா எம்.எல்.ஏ. மேயர் ஜெகன் பெரியசாமி கலந்து கொண்டு நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து வருகின்றனர். ஜூன் 15 ம் தேதியான இன்று ஞாயிற்றுக்கிழமை 5.45 மணிமுதல் 6.15 மணிவரை தூத்துக்குடி அரசு இசைப்பள்ளி நிகழ்ச்சி நடைபெற்றது .
அதைத்தொடர்ந்து 6.15 மணிமுதல் 6.45 மணிவரை நெய்தல் நிறைவு விழா நிகழ்ச்சியும், 6.45 மணிமுதல் 7.15 மணிவரை நெய்தல் கலைக்குழு நிகழ்ச்சியும், 7.15 மணிமுதல் 7.45 மணிவரை கலைவாணர் பெருமுரசு கலைக்குழு நிகழ்ச்சியும், 7.45 மணிமுதல் 8.15 மணிவரை உவரி களியல் கலைக்குழு நிகழ்ச்சியும், 8.15 மணிமுதல் 8.45 மணிவரை உரு பாணர், பண் மீட்டும் தமிழிசைக்குழு நிகழ்ச்சியும், 8.45 மணிமுதல் 10.30 மணிவரை ஃபோக் மார்லின் அந்தோணியின் இசைக்குழு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
தூத்துக்குடி
தூத்துக்குடி நெய்தல் கலை நிறைவு விழாவில் ஒட்டப்பிடாரம் எம்.எல்.ஏ. சண்முகையா, மேயர் ஜெகன் பெரியசாமி!!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் எம்.பியை தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளர் ஜவஹர் நேரில் சந்தித்து வாழ்த்து!!
அடுத்த
தூத்துக்குடியில் புதிய விரிவான மினிபஸ் பேருந்து சேவையை கனிமொழி கருணாநிதி எம்.பி., கொடியசைத்து தொடங்கி வைத்தார்!!
இதையும் படிக்கலாம்
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026
தூத்துக்குடியில் ரூ.53.70 கோடியில் பக்கிள் ஓடை விரிவாக்கப் பணி தீவிரம்! அடுத்த ஆண்டு ஏப்ரலுக்குள் பணிகள் நிறைவு பெறும் – மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!!
09 Oct 2026