தூத்துக்குடி மாவட்ட மதிமுக சார்பில் நாஞ்சில் சம்பத், மற்றும் வல்லம் பஷீர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் (பொறுப்பு) மனு அளிக்கப்பட்டது.
மதிமுக சார்பில் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தையும், மக்கள் தலைவர் வைகோ MABL.MP., அவர்களையும் முதன்மை செயலாளர் துரை வைகோ MP., அவர்களையும், தரக்குறைவாகவும் அவர்களது பெயர்களை களங்கப்படுத்தியும் ஒருமையிலும் பொய்யான தகவல்களை பத்திரிகைகள் சமூக வலைதளங்கள் மூலம் பேட்டிகள் கொடுத்து வருகின்ற நாஞ்சில் சம்பத், மற்றும் வல்லம் பசீர் போன்றவர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க கோரியும் சமூக வலைதளங்களில் உள்ள பொய்யான தகவல்களை நீக்க வேண்டியும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் (பொறுப்பு)
மாவட்ட செயலாளர் ஆர்.எஸ். ரமேஷ், ஒழுங்கு நடவடிக்கை குழு விநாயகா ரமேஷ் ஆலோசனையின்படி மாநில தீர்மானக் குழு உறுப்பினர் பேச்சிராஜ் தலைமையில் மாநில வெளியீட்டு அணிச் செயலாளர் நக்கீரன், ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் வீரபாண்டி சரவணன், மாநகர துணைச் செயலாளர் முருகேசன், அனல் மின் திட்ட தலைவர் காசிராஜன், முன்னாள் ஒன்றிய செயலாளர் சுந்தர்ராஜ் மாவட்ட பிரதிநிதி பொன்ராஜ், மகாராஜன் உட்பட மதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (பொறுப்பு) அவர்களை நேரில் சந்தித்து மனு கொடுத்தனர் .
தூத்துக்குடி
நாஞ்சில் சம்பத், வல்லம் பஷீர் ஆகியோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தூத்துக்குடி மாவட்ட மதிமுக சார்பில் மனு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் மேயர் தலைமையில் நடைபெற்றது!!
அடுத்த
வாகைக்குளம் பகுதியில் நடைபெற்ற "உங்களுடன் ஸ்டாலின்" முகாமில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் குறித்து கேட்டறிந்து ஆணைகளை வழங்கினார் எம்எல்ஏ சண்முகையா!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026