தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் சேர்வைக்காரன் மடம் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ்,
1. சக்கம்மாள்புரம் கிராமத்தில் ரூ.9. 85 லட்சம் மதிப்பீட்டில் ரேஷன் கடை கட்டிடம் கட்டும் பணி,
2. சிவஞானபுரம் கிராமத்தில் தேரி ரோடு சர்ஜ் தெரு, முத்துச்சாமி கோவில் தெரு பகுதிகளில் ரூ.15.60 லட்சம் மதிப்பில் பேவர் பிளாக் மற்றும் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி,
3. காமராஜர் நகரில் ரூ.15.58 மதிப்பில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகளை ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் ஹைகோர்ட் ராஜா, உதவி பொறியாளர்கள் பிரான்சிஸ்கோ, ரவி, பணி மேற்பார்வையாளர் திவ்யா,
ஊராட்சி செயலாளர் மாரியம்மாள், ஒன்றிய செயலாளர் ஜெயக்கொடி,
துணை செயலாளர் ஏஞ்சலின் ஜெனிட்டா ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சண்முகநாராயணன், வழக்கறிஞர் அணி நாராயணன், தொண்டரணி கபிரியேல் சைமன், மாவட்ட பகுத்தறிவு பேரவை தலைவர் பொன்னரசு, கிளை கழக செயலாளர்கள் நாராயணன், மைக்கேல்ராஜ், ஜெயசிங், சுகுமார், லிங்கதுரை, சண்முகசுந்தரம், மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் சேர்வைகாரன்மடம் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகளுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார் சண்முகையா எம்.எல்.ஏ!!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி முடிவைத்தானேந்தல் கிராம பகுதிகளில் வாறுகால் அமைக்கும் பணி, மற்றும் பேவர் பிளாக் அமைக்கும் பணியினை சண்முகையா எம்.எல்.ஏ., தொடங்கி வைத்தார்!!
அடுத்த
மக்கள் வைத்த கோரிக்கைக்கு இரண்டு மணி நேரத்தில் தீர்வு - எம்.எல்.ஏவுக்கு குவியும் பாராட்டு!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026