தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் முடிவைத்தானேந்தல் ஊராட்சி முடிவைத்தானேந்தல் கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ்
1. கிருஷ்ண பிள்ளை தெருவில் ரூ.13.10 லட்சம் மதிப்பில் வாறுகால் அமைக்கும் பணி,
2. கிருஷ்ணம்மாள் பிள்ளை மெயின்ரோடு ரூ.3.55 லட்சம் மதிப்பில் பேவர்பிளாக் சாலை அமைக்கும் பணி,
3. பாரதிநகர் மற்றும் கிழக்கு தெருவில் ரூ.13.64 லட்சம் மதிப்பில் பேவர் பிளாக் சாலை அவைக்கும் பணிகளை ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் ஹைகோர்ட் ராஜா, உதவி பொறியாளர் பிரான்சிஸ்கோ, ஊராட்சி செயலாளர் சிவா, ஒன்றிய கழக செயலாளர் புதூர் S.R. சுப்பிரமணியன், மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் முடிவை. ஆறுமுகம், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் வீரபாகு, ஒன்றிய துணைச் செயலாளர் நாராயணன், மாவட்ட பிரதிநிதிகள் கணேசன், மாரிச்செல்வம், ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர்கள் அருண், பரியேரும் பெருமாள், தகவல் தொழில்நுட்ப அணி வசந்த், சிறுபான்மையினர் அணி ஸ்டீபன், புதூர் பரமசிவம், மகளிர் அணி முத்துலட்சுமி, கிளை செயலாளர்கள் சங்கரநாராயணன், முருகேசன், ராஜா, கணேசன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி முடிவைத்தானேந்தல் கிராம பகுதிகளில் வாறுகால் அமைக்கும் பணி, மற்றும் பேவர் பிளாக் அமைக்கும் பணியினை சண்முகையா எம்.எல்.ஏ., தொடங்கி வைத்தார்!!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி மேலச்சண்முகபுரம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோவில் கொடை விழாவில் நடைபெற்ற திருவிளக்கு பூஜையை அமைச்சர் கீதா ஜீவன் தொடங்கி வைத்தார்!!
அடுத்த
தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் சேர்வைகாரன்மடம் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகளுக்கு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார் சண்முகையா எம்.எல்.ஏ!!
இதையும் படிக்கலாம்
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026
தூத்துக்குடியில் ரூ.53.70 கோடியில் பக்கிள் ஓடை விரிவாக்கப் பணி தீவிரம்! அடுத்த ஆண்டு ஏப்ரலுக்குள் பணிகள் நிறைவு பெறும் – மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!!
09 Oct 2026