தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றித்தலைவர் தளபதியார் அவர்களின் நம்பிக்கை, கழகத்தின் பொதுச்செயலாளர் ஆனந்த் அவர்களை சந்தித்து, தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் தன்னுடைய அரசியல் பயணத்திற்காக, வாங்கிய புதிய வாகனத்தில் கழகத்தின் கொடியை, பொதுச்செயலாளர் ஆனந்த் அவர்களின் கரங்களால் பொறுத்த வைத்து வாழ்த்துப் பெற்றார்கள்.
தூத்துக்குடி
தமிழர் கொடி பறக்குது தலைவன் யுகம் பொறக்குது - என்ன கொடி பறக்குதா!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் 49 லட்சம் மதிப்பீட்டில் பராமரிப்பாளர்களுக்கான தங்குமிடம் - எம்.பி. கனிமொழி கருணாநிதி திறந்து வைத்தார்!!
அடுத்த
தூத்துக்குடி பிரையன்ட் நகர் பகுதியில் திராவிட மாடல் ஆட்சியின் நான்காண்டு சாதனை விளக்க தெருமுனை பிரச்சார கூட்டம் - எம்.பி., அமைச்சர், மேயர் பங்கேற்பு!!
இதையும் படிக்கலாம்
மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஜாமீன் மனு தள்ளுபடி – காவல்துறையின் காவல் மனுவையும் நிராகரித்த தூத்துக்குடி நீதிமன்றம்!!
22 Jul 2026
தூத்துக்குடி மாவட்ட புதிய எஸ்.பி.யாக சிவபிரசாத் ஐ.பி.எஸ். நியமனம் – அபிஷேக் குப்தா சிவகங்கைக்கு மாற்றம்!!
22 Jul 2026
தேசியக்கொடி நாளை முன்னிட்டு தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் 120 மாணவிகள் மூவர்ணக் கொடி வடிவில் அணிவகுப்பு!!
22 Jul 2026
பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியில் குடிநீர் மெயின் பைப் உடைப்பு: நாளை முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் – நேரில் ஆய்வு செய்த மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
22 Jul 2026