தூத்துக்குடி மாநகராட்சி கிருஷ்ணராஜபுரத்தைச் சேர்ந்த, திமுக பிரமுகரும், GTM டிரேடர்ஸ் உரிமையாளருமான தொழிலதிபர் GTM. ராம் திமுகவில் இருந்து விலகி,
தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் A. அஜிதா ஆக்னல் தலைமையில், தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை மற்றும் கோட்பாடுகளை ஏற்று, தன்னைத் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துக் கொண்டார்கள்.
மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் தவெகவின் கட்சி உறுப்பினர் அட்டைகளை வழங்கி கட்சி பணிகளை செம்மையன செய்யவேண்டும் என்று அறிவுறுத்தி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.
