"அன்றுதான் முதன்முதலில் அழுதேன்..... ரஜினி!
கூலியாக வேலை பார்த்தபோது ஒருவரின் லக்கேஜை வண்டியில் ஏற்றச் சொல்லி ரூபாய் 2 டிப்ஸாக கொடுத்த போதுதான், அவர் என்னுடன் படித்தவர் என்று தெரிந்தது.
படிக்கும்போது அவரை நிறைய கிண்டல் செய்தேன். என்னை கூலியாக பார்த்த அவர், 'என்ன ஆட்டம் ஆடுனே டா' என்றார். அன்றுதான் வாழ்வில் முதல் முறையாக அழுதேன்.
'Coolie unplugged' நிகழ்ச்சியில் உருக்கமாக பேசிய ரஜினி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை தொடர்ந்து இளைஞர்களே நன்றாக படியுங்கள், போதைக்கு அடிமையாகாமல் நன்றாக படித்தால் வாழ்வில் உயர்ந்த இடத்தை அடையலாம் என்று வழக்கறிஞர் ரமேஷ் பாண்டியன் அறிவுறுத்தியுள்ளார்.
தூத்துக்குடி
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை தொடர்ந்து...... "இளைஞர்களே படியுங்கள்" வழக்கறிஞர் ரமேஷ் பாண்டியன் அறிவுறுத்தல்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் தலைமையில் தன்னை தவெகவில் இணைத்துக் கொண்ட திமுக பிரமுகர் இவருதான்!!
அடுத்த
தூத்துக்குடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியாரே வருக! வருக!!... என முன்னணி நாளிதழில் 3 வது வார்டு கவுன்சிலர் ரெங்கசாமி வரவேற்பு விளம்பர ஏற்பாடு!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026