தூத்துக்குடி உதயநிதி ஜூஸ் கார்னர் உரிமையாளர் கே. ஜஸ்டின் தனது பிறந்த நாளை முன்னிட்டு நேற்று தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை சென்னையில் உள்ள குறிஞ்சி நகர் இல்லத்தில் நேரில் சந்தித்து பூங்கொத்து மற்றும் இனிப்பு வழங்கி பிறந்தநாள் வாழ்த்துக்களை பெற்றார்.

சந்திப்பின் போது அமைச்சர் மா. சுப்ரமணியன், உடன் இருந்தார்.