பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற கொள்கையின்படி எங்களை வழிநடத்தும் தமிழக வெற்றிக் கழக தலைவர் தளபதியார் ஆணையின் படியும், கழகத்தின் பொதுச் செயலாளர் N. ஆனந்த் அறிவுறுத்தலின்படியும்,
இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தின் சார்பில், மாவட்ட கழக பொறுப்பாளர் TVA பிரைட்டர் B.A., B.L. தலைமையில், பத்திரிகை உலகில் வியத்தகு சாதனைகள் படைத்து முத்திரை பதித்தவர், கல்வித் தந்தை பத்மஸ்ரீ டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாளை முன்னிட்டு, திருச்செந்தூர் அருகே அமைந்துள்ள அவரது மணிமண்டபத்தில் வைத்து திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில், மாவட்ட கழக இணைச் செயலாளர் திரு. விஜய் ஆனந்த், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் காதர் மைதீன், சஜினா, செல்பி கிருஷ்ணராஜன், ஜோதிகுமரன், ஒன்றிய செயலாளர்கள் திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் அகரம் G. ராஜ்குமார், உடன்குடி ஒன்றிய செயலாளர் பத்ரி பிரசாத், ஆழ்வை கிழக்கு ஒன்றிய செயலாளர் A. ஜெப பிரபு, ஆழ்வை மத்திய ஒன்றிய செயலாளர் ஆசிர் R. ராஜ்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.
அதேபோல், ஆறுமுகநேரி பேரூர் கழகச் செயலாளர் JPV நிவாஸ் கண்ணன், திருச்செந்தூர் நகரச் செயலாளர் கா. முருகானந்தம், காயல்பட்டினம் நகர செயலாளர் ஹனிபா, ஆத்தூர் பேரூராட்சி கழக பொறுப்பாளர் S. செல்வ முருகன், மாவட்ட தொழிற்நுட்ப பிரிவு செயலாளர் நீதிபாலன் கார்த்திக், மாவட்ட உறுப்பினர் சேர்க்கை அணி இணை ஒருங்கிணைப்பாளர்கள் மதுமிதா, விவேக், மாவட்ட மகளிர் அணி ஜமீனா, மாவட்ட தொழிற்நுட்ப பிரிவு துணைச் செயலாளர் வசந்த் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
திருச்செந்தூர் ஒன்றிய இணைச் செயலாளர் மதன், திருச்செந்தூர் நகர இணைச் செயலாளர் ஐயப்பன், நகரத் துணைச் செயலாளர் ஜில்லா சரவணன், நகர செயற்குழு உறுப்பினர்கள் தமிழ்ச்செல்வன், நடராஜன், தோப்பூர் வார்டு செயலாளர் ரெஜினா, 22-ஆம் வார்டு செயலாளர் முனியசெல்வம்,
காயல்பட்டினம் நகரப் பொருளாளர் அய்யப்பன், காயல் செயற்குழு உறுப்பினர்கள் முஸ்தபா, ஜான், சுந்தர்ராஜ், நகர நிர்வாகிகள் பொன்ராஜ், அசாருதீன், முத்து மொகதூம், ஆறுமுகநேரி பேரூர் கழக செயற்குழு உறுப்பினர்கள் K. சீமான் @ சிவக்குமார், L. காளி சுந்தர், உடன்குடி ஒன்றிய இளைஞரணி மனோ, அங்கமங்கலம் ஊராட்சி நிர்வாகி குமார், ஆழ்வை மத்திய ஒன்றிய துணைச் செயலாளர் S. சிவா ஆகியோரும் பங்கேற்றனர்.
மாவட்டம் முழுவதும் இருந்து கழக நிர்வாகிகள், தோழர்கள் திரளாக கலந்து கொண்டு கல்வித் தந்தைக்கு மரியாதை செலுத்தினர்.
தூத்துக்குடி
மாவட்ட கழக பொறுப்பாளர் TVA பிரைட்டர் தலைமையில் கல்வித் தந்தை டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனாருக்கு மரியாதை!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
ஆட்சியர் இளம்பகவத் குத்துவிளக்கு ஏற்றி முதல் விற்பனையை தொடக்குவைத்தார் – தூத்துக்குடி கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்பு விற்பனைக்கு ரூ.2 கோடி இலக்கு!!
அடுத்த
அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு – காமராஜ் கல்லூரி பகுதியில் மழைநீர் வடிகால் பணி வேகமாக முன்னேறுகிறது!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026