தூத்துக்குடி நாசரேத் திருமண்டல தேர்தலில் ஏற்பட்ட சர்ச்சையின் காரணமாக, ஓய்வு பெற்ற நீதிபதி ஜோதிமணி ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து, இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு டி.எஸ்.எப். அணி சார்பில் தீவிர ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள்,
“ஒருதலைப்பட்சமாக செயல்படும் நீதிபதி ஜோதிமணியே வெளியேறு!”
“நீதியரசருக்கு இது ஒத்துவருமா?”
“வெளியேறு, வெளிமேறு… தூத்துக்குடி நாசரேத் திருமண்டலத்தை விட்டு வெளியேறு!”
“தமிழக அரசே! நீதி செய்… நீதி செய்!”
என முழக்கங்களை எழுப்பி ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலை முற்றுகையிட்டனர்.
இந்த திடீர் ஆர்ப்பாட்டத்தால் சில நிமிடங்கள் ஆட்சியர் அலுவலகம் முன்பகுதியில் பரபரப்பு நிலவியது. பாதுகாப்பு காரணங்களால் அங்கு பலத்த போலீஸ் படை குவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆர்பாட்டத்தில் டி.எஸ்.எப் அணி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி நாசரேத் திருமண்டலில் நீதிபதி ஜோதிமணிக்கு எதிராக டி.எஸ்.எப். அணியினர் ஆர்ப்பாட்டம் – ஆட்சியர் அலுவலகம் முன்பு பரபரப்பு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
ஏ.எம்.எம். சின்னமணி நாடார் பள்ளியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை முன்னெடுத்த விழிப்புணர்வு பேரணி!!
அடுத்த
அமைச்சர் கீதா ஜீவன் தலைமையில் தூத்துக்குடியில் உலக மீனவர் தின படகு போட்டி & நலத்திட்ட உதவி விழா சிறப்பாக நிறைவு!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026