தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவின்படி தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட அரசு மருத்துவக் கல்லூரி அருகிலுள்ள காமராஜ் நகர் மற்றும் சங்கர் காலனி பகுதிகளில் பெய்த கனமழையால் தேங்கியிருந்த மழைநீரை வடிகால் மற்றும் பாதாள சாக்கடை வழியாக வெளியேற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த பணிகள் எவ்வாறு முன்னேறுகின்றன என்பதை மேயர் ஜெகன் பெரியசாமி இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தேங்கியிருந்த நீர் விரைவாக வெளியேற்றப்பட்டு வருவதாகவும், பொதுமக்கள் சிரமம் தீர்க்க மாநகராட்சி குழுவினர் தொடர்ந்து பணியில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
பாதிப்பு பகுதிகளில் மழைநீர் வெளியேற்றம் அதிவேகமாக நடைபெற தேவையான நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் கனமழை பாதிப்பு பகுதிகளில் நீர் அகற்றம் வேகத்தில் – மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் ஆய்வு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
“எந்த மழையும்… எங்கள் கண்காணிப்பை தப்பிக்காது!” — மேயர் ஜெகன் பெரியசாமி வாக்குறுதி!!
அடுத்த
“சுந்தரவேல்புரம் மழை நெருக்கடி: தற்காலிக சாலைக்கு உடனடி உத்தரவு – அமைச்சர் கீதா ஜீவன் ஆய்வு”
இதையும் படிக்கலாம்
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026
தூத்துக்குடியில் ரூ.53.70 கோடியில் பக்கிள் ஓடை விரிவாக்கப் பணி தீவிரம்! அடுத்த ஆண்டு ஏப்ரலுக்குள் பணிகள் நிறைவு பெறும் – மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!!
09 Oct 2026