கோவில்பட்டியில் சவுத் இந்தியன் ஸ்போர்ட்ஸ் மற்றும் கல்ச்சுரல் டிரஸ்ட் சார்பில் 7வது ஆண்டு தென் மாவட்ட அளவிலான சிலம்பம் மற்றும் யோகா போட்டி கொண்டாடப்பட்டது.
போட்டி நிகழ்ச்சிக்கு உதவி பேராசிரியர் மகாராஜன் தலைமை வகித்தார். உடற்கல்வி இயக்குநர் உமா சங்கர் முன்னிலை வகித்தார்.
அதேபோல், கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனை மருத்துவர் அருள்குமார், கயத்தார் பரணி இன் போடெக் கன்ஸ்ட்ரக்ஷன் வழக்கறிஞர் சுப்பிரமணியன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக மாணவரணி துணை அமைப்பாளர் ஆகாஷ் பாண்டியன் போட்டியில்ச் சிறப்பாக விளங்கிய சிலம்பம் மற்றும் யோகா கலைஞர்களுக்கு பரிசுகளை வழங்கி கௌரவித்தார். பின்னர் பேசிய அவர், “உடல்நலம் என்பது மனிதனின் முதல் செல்வம். சிலம்பம் உடல் வலிமையை அதிகரிக்கிறது; யோகா மன அமைதியையும் உள்ளத்தின் பலத்தையும் அளிக்கிறது. இக்கலைகளை சிறு வயதிலிருந்தே கற்றால் ஆரோக்கியமான, நீண்டகால வாழ்வு மனிதனுக்கு உறுதி” என கூறினார்.
இந்நிகழ்ச்சியை சவுத் இந்தியன் ஸ்போர்ட்ஸ் மற்றும் கல்ச்சுரல் டிரஸ்ட் தலைவர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் முருகன் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.
தூத்துக்குடி
சிலம்பம்–யோகாவில் ஒளிர்ந்த இளம் திறமைகள்: கோவில்பட்டியில் 7வது ஆண்டு தென் மாவட்ட போட்டி சிறப்பாக நிறைவு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
“KKM கல்குவாரி காரணமாக புதிதாக அமைக்கப்பட்ட கிராமச் சாலைகள் நாசம் – மாவட்ட ஆட்சியருக்கு தமிழ்நாடு மக்கள் நல இயக்கத் தலைவர் சாமு காந்தி மனு”
அடுத்த
தொடர் மழையால் தேங்கிய நீர் — மாப்பிளையூரணி பகுதிகளில் MLA எம்.சி. சண்முகையா நேரில் ஆய்வு, துரித நடவடிக்கை உத்தரவு!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026