தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி தூத்துக்குடி மாநகரை காலநிலை மாற்றத்தின் தாக்கங்களைத் தாங்கி அதற்கேற்ப மாற்றியமைத்து எதிர்காலத்திலும் தாக்கங்களை தாங்கும் திறன் கொண்ட ஒரு நகரத்தைக் கட்டமைக்கும் விதமாக UK PACT (Accelerated Climate Transitions) இயக்கமும் தூத்துக்குடி மாநகராட்சியும் இணைந்து செயல்படுத்தி வருவதாகவும் ,
இதற்கான கலந்தாய்வு கூட்டமானது மாநகராட்சி மத்திய அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் பிரியங்கா உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாநகராட்சி மத்திய அலுவலகத்தில் மேயர் தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி பண்டாரம் பட்டியில் மக்கள் நல உரிமை சார்பில் சுதந்திர போராட்ட வீரர் இம்மானுவேல் சேகரன் திருவுருவ படத்திற்கு மரியாதை!!
அடுத்த
தமிழ்நாடு வணிகர் சங்கத் தலைவர் மறைந்த த. வெள்ளையனின் முதலாமாண்டு நினைவு நாள் கடைப்பிடிப்பு!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026