தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் இன்று மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது.
கூட்டத்தில் பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள குறைகளை மகனுக்காக அளித்தனர். பொதுமக்கள் அளித்த மனுவின் மீது பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
கூட்டத்தில் மாநகராட்சி உதவி ஆணையர், மாநகராட்சி அதிகாரிகள், மண்டல தலைவர்கள், பகுதி செயலாளர்கள், கவுன்சிலர்கள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மேயர் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது!!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
ஆசிய அளவில் நடைபெற்ற சர்வதேச யோகா போட்டியில் வெற்றி - தூத்துக்குடி தவெக பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் வீர மங்கைகளை வீட்டிற்கு அழைத்து நினைவு பரிசு வழங்கி வாழ்த்து!!
அடுத்த
தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரம் சுங்கச்சாவடியில் பராமரிப்பு பணிகள் முடியும் வரை கட்டணம் வசூல் செய்ய கூடாது - வழக்கறிஞர் ரமேஷ் பாண்டியன் கோரிக்கை!!
இதையும் படிக்கலாம்
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026
தூத்துக்குடியில் ரூ.53.70 கோடியில் பக்கிள் ஓடை விரிவாக்கப் பணி தீவிரம்! அடுத்த ஆண்டு ஏப்ரலுக்குள் பணிகள் நிறைவு பெறும் – மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!!
09 Oct 2026